Blogspot - anbudannaan.blogspot.com - அன்புடன் நான்

Latest News:

காதல் தின்றவன் - 41 21 Aug 2013 | 06:42 am

சொல்பேச்சி கேட்காமல் மழையில் நனைகிறாய், இன்று எதைநான் போர்த்திக்கொள்ள?

காதல் தின்றவன் -33 14 Aug 2013 | 12:54 pm

ஒரு பெருமழைக்குப் பின் பச்சை பிடித்துக்கொள்ளும் மானாவரி நிலமாய், உன் வருகைக்குப் பின் என் உயிர்.

காதல் தின்றவன் -38 8 Aug 2013 | 03:59 pm

உன்னை அணர்த்தும் வலியோடு அழைத்துச் சென்று அறைக்கதவை சாத்தினார்கள். பிள்ளைச் சத்ததிற்கு பின்னும் கடும்வலி சுமந்தபடி காத்து கிடக்கிறேன் கதவோரம் - உன் காதல் தின்றவன்.

காதல் தின்றவன் - 39 30 Jul 2013 | 04:44 pm

வித்தியாசம் ஏதுமில்லை பொம்மைக்கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைக்கும், உன்னைக்கேட்டு அடம்பிடிக்கும் என் மனதிற்கும்.

புல்லாங்குழல் 24 Jul 2013 | 05:15 am

நகர்ந்துகொண்டே இருப்பது காலம் மட்டுமல்ல- அவர் கால்களும் தான். அந்த வட்டாரத்தில் எந்த திருவிழாவிலும் அவரை பார்க்கலாம். ஒரு மரக்கழியிலேயே தொங்குகின்றன- அவரின் மொத்த மூலதனமும். அவை... ஊசலாடியப்படியே இர...

காதல் தின்றவன் - 35 12 Jul 2013 | 07:10 am

நீ தோழிகளோடு கதைத்தபடி செல்கிறாய், நான் கவிதைகள் பொறுக்கியபடி உன்னை தொடர்கிறேன்.

கருப்பு யூலை - 1983 5 Jul 2013 | 07:13 am

அன்று, வாழ்விடத்தில்… கலவரம் செய்தது! இன்று, கலவர இடத்தில்… வாழச் செய்யுது!! இழப்பும் வலியும் மாற வில்லை! இது,பேரின வாதத்தின் மாறாத் தொல்லை!!

காதல் தின்றவன் - 32 1 Jul 2013 | 10:46 am

நான் உறிஞ்சும் தேநீருக்காய் நீ படுக்கையை விட்டு விடுபட முயல்கிறாய். எனக்கோ சுவைத்தேநீர் மீது கசப்புணர்வு.

காதல் தின்றவன் -31 27 Jun 2013 | 04:20 pm

சிலர் தங்க வளையல் அணிந்திருப்பார்கள், உன் வளையல் தங்கத்தை அணிந்திருக்கிறது.

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் 24 Jun 2013 | 03:34 pm

கவியரசரின் பிறந்தநாள் இன்று சிங்கப்பூர் வானொலி ஒலி 96-8-ல் ஒலியேறிய என் படைப்பு.

Related Keywords:

அந்நியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்

Recently parsed news:

Recent searches: