Blogspot - anuratha.blogspot.com - கேன்சருடன் ஒரு யுத்தம்

Latest News:

விடை பெறுகிறேன் 4 Sep 2008 | 03:13 pm

இந்த வலைபதிவு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அனைத்துப் பதிவுகளையும் மனித நேயத்துடன் படித்து அவற்றுடன் ஒன்றிப் பின்னூட்டங்கள் எழுதி எங்களை ஊக்குவித்த சக வலைப்பதிவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

அனுராதாவின் கடைசி நிமிடங்கள் 3 Sep 2008 | 11:19 pm

சூலை 28ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து ஒரு வாரம் வரை அனுராதா நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்.ஆகஸ்டு 3-ந் தேதி வியாழக்கிழமை மாலை சில உறவினர்களும் அவர்களின் குழந்தைகளும் வந்து பார்த்துவிட்...

"வாழ்வெனும் மண்பாண்டமே உடைந்ததடா விதியினாலே" 31 Aug 2008 | 03:56 am

வாழ்வெனும் மண்பாண்டமே உடைந்ததடா விதியினாலே பார் மானிடனே உடைந்ததடா உன் வாழ்க்கை இதய தாகம் தணியுமா இனியும் சோகம் தீருமா கடலினில் அலை ஓயாது கலைந்திடும் உன் மனத்துயர் நீங்காது மருந்தில்லாத நோயடா மரணமே இ...

அனுராதாவின் தற்போதைய உடல்நிலை 26 Aug 2008 | 06:24 am

சென்ற 27/07/2008ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அனுராதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ...................அனுராதாவின் கணவன்(திண்டுக்...

மருத்துவமனையில் அனுராதா மீண்டும் அனுமதி 5 Aug 2008 | 03:30 am

அனுராதாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்ற சூலை27ந் தேதி மீனாட்சி மிசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதன் பேரில் இன்று ஆகஸ்டு 4ந்தேதி சிறிது முன்னேற்றம் காணப்...

மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. 24 Jul 2008 | 11:57 pm

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரு தினங்கள் கழித்து அருமை நண்பரும் சக பதிவருமான சீனாவும் அவரின் மனைவியாரும் நேரில் வந்து நலம் விசாரித்தார்கள்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். உடனடியாகக் கொடுக்கப்...

மருத்துவமனையில் அனுராதா 17 Jul 2008 | 01:30 pm

நேற்று மதியம் இரண்டு மணி அளவில் சாப்பிட உட்கார்ந்தோம்.ஃபேனைப் போடவா என்று கேட்டுக் கொண்டே எழுந்தேன்.பேசாமல் என்னையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.என்னமோ சொல்ல வந்தவளுக்கு நாக்கு குழறியது.சேர...

விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது? 4 Jul 2008 | 04:11 am

மனதைக் கல்லாக்கிக் கொண்டு இதை எழுதுகிறேன். இந்தப் பதிவின் விபரம் அனுவுக்குத் தெரியாது. ஒரு வாரத்திற்கு முன் நான் வெளியே சென்று வீட்டுக்குத் திரும்பினேன். கதவைத் திறந்த அனுராதா மீண்டும் கதவை மூடாமல் ...

சூன் மாத செக்கப்பும் முடிந்தது. 16 Jun 2008 | 11:32 pm

பலவிதமான வீட்டுப் பிரச்சனைகளால் பதிவிட முடியவில்லை.இம்மாதம் 2ம் தேதி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொண்டேன்.ஒரு பிரச்சனையும் இல்லை.வலது மார்பகத்திற்குக் கீழே லேசாகப் புண் ஆகியுள்ளது.டாக்டர் அ...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. 3 May 2008 | 05:36 pm

நேற்று மே 2ந் தேதி மருத்துவமனைக்குச் சென்றோம்.எக்ஸ்ரே,அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்,எம்.ஆர்.ஐ. பிரெய்ன் ஸ்கேன் ஆகியவைகள் எடுக்கப்பட்டன.அனைத்தையும் பரிசீலித்துவிட்டு,"உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை மிகவு...

Recently parsed news:

Recent searches: