Blogspot - deviyar-illam.blogspot.com - DEVIYAR ILLAM
General Information:
Latest News:
மலட்டுப் பூமியில் பாவத்தின் சாட்சியாய்...... 26 Aug 2013 | 08:57 pm
சமீபத்தில் நான் பார்த்த தொலைக்காட்சி விவாதத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி கொண்டு வர நினைக்கும் உணவு பாதுகாப்பு மசோதா குறித்து நாலைந்து பேர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் ரசாயன உரங்...
ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம் 25 Aug 2013 | 01:28 pm
ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மா...
பொன் முட்டையிடும் வாத்து 23 Aug 2013 | 05:10 pm
அமேசான் காடுகள் என்றால் படித்தவர்களுக்கு ஹாலிவுட் பட உபயத்தின் மூலம் கொஞ்சமாவது தெரிந்துருக்க வாய்ப்புள்ளது. அதேபோல போர்னியோ (BORNEO) குறித்து தெரிந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். போர்னியோ உலகி...
காடு என்பதை எதைச் சொல்வீர்? 21 Aug 2013 | 04:24 pm
குழந்தைகளின் பாடப்புத்தகம் முதல் பேருந்துகளின் பின்புறம் வரைக்கும் தவறாமல் இடம் பெறும் வாசகம் "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" பெரும்பாலும் மரங்கள் இருந்தால் தான் மழை பெய்யும் என்பதோடு நம்முடைய சிந்தன...
விகடன் விமர்சனம் 19 Aug 2013 | 04:10 pm
கடந்த 24.07.2013 அன்று ஜுனியர் விகடனில் ஜு.வி. நூலகம் பகுதியில் வெளிவந்த டாலர் நகரம் புத்தகம் குறித்த விமர்சனம் இது. வந்தாரை வாழவைத்த திருப்பூர் நகரம் இப்போது விரக்தியால் திருப்பி அனுப்பி வருகிறது. `...
தரையில் இறங்கும் விமானங்கள் 18 Aug 2013 | 06:47 pm
வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்தில் பிறந்த காரணத்தால் இன்னமும் மழையை விட வெயில் ரொம்பவே பிடிக்கும். உடம்பில் கசகசக்கும் வியர்வை வழிந்தோடினாலும் வீட்டுக்குள் நுழைந்தால் ஆடைகளை கழட்டி விட்டால் போதும். ...
தொ(ல்)லைபேசிகள் 13 Aug 2013 | 09:13 pm
"சொக்கன் மெட்ராஸில் இருந்து கூப்ட்டு இருக்கான்டா. கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுன்னு சொல்லியிருக்கேன்" எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டே சொன்ன பாமா அக்காவின் பாதி குரல் தான் என் காதில் கேட்டது. அதற்...
அவன் ஒரு தீவிரவாதி 9 Aug 2013 | 12:44 pm
அவனின் நோக்கம் ஒன்று மட்டுமே. இலக்கை அடைய வேண்டும். உருவாகும் விபரீதங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.ஆனால் செயலாக்கம் முக்கியம். புத்தி பொறுமையாக இரு என்று எச்சரிக்கும். ஆனால் மனம் மறுக்கும். இடைவிடா...
சொல்ல மறந்த கதைகள் 6 Aug 2013 | 09:21 pm
படங்கள் சொல்லும் பாடம். (தொடக்கம் முக்கியம்) கதையோ கட்டுரையோ படமோ தொடங்கும் போது கவர்வதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். தொடங்கியது முதல் கடைசி வரைக்கும் உடம்பு முழுக்க ரத்தக் களறியாக்கிய இரண்டு படங்க...
வாழ்க்கை தந்த பஞ்சு 5 Aug 2013 | 02:10 pm
குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்குள் ஏராளமான மாற்றம் இங்கே உருவாகிக் கொண்டே இருக்கின்றது. பயன்படுத்திய எந்திரங்கள், உடனிருந்த மனிதர்கள், பணிபுரிந்த நிறுவனங்கள், மாறிய தொழில் நுட்பங்கள் என்று ஒவ்வொன்றும் ...