Blogspot - enkathale.blogspot.com - என் காதலே .......
General Information:
Latest News:
Untitled 12 Dec 2012 | 03:54 pm
Untitled 7 Dec 2011 | 11:47 pm
நீயின்றி நானில்லை என்பதல்ல காதல்… எது இல்லையென்றாலும் நான் இருக்கிறேன் என்பதுதான் காதல்
காதலித்த பின்தான்.................... 7 Dec 2011 | 03:46 am
காயமில்லாமல் வலிக்குமென்று உன்னை.... காதலித்த பின்தான் கண்டுகொண்டேன் வலிகள் கூட இனிக்குமென்றும் உன்னை.... காதலித்த பின்தான் கண்டுகொண்டேன்
எதை கொடுத்து விட போகிறாய்???? 25 Jul 2011 | 05:04 pm
உனக்காக நான் என்னையே கொடுத்தேன்.....!!!..... நீ எனக்காக எதை கொடுத்தாய் அல்லது எதை கொடுத்து விட போகிறாய்????
மௌனம்... 5 Jun 2011 | 01:54 am
பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு! பேசும் வார்த்தை எல்லோர்க்கும் புரியும் மௌனம் நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும்......
நீதான் வேண்டும் 5 Jun 2011 | 01:46 am
என் அன்பே இந்த ஜென்மம் மட்டுமல்ல என் எல்லா ஜென்மத்திலும் நீதான் வேண்டும்... என்றும் உன்னுடன் உனக்காகவே வாழ்ந்தேன் வாழ்கின்றேன் வாழ்வேன்...
இன்றைய கனவில் 3 Jun 2011 | 07:10 pm
இன்றைய கனவில் யாரும் இல்லையென்பதும் என்னுயிரில் உயிர் இருப்பதென்பதையும் நீ விட்டுச் சென்ற வலிகள் மட்டும் காட்டிக் கொள்ளுகின்றது நெஞ்சின் மேல் நீ விசம் கலந்து கக்குகின்ற வரிகளை தாங்கி வருகின்ற ஓலைக....