Blogspot - hooraan.blogspot.com - ஊரான்
General Information:
Latest News:
மூத்திரக்காடு! 21 Aug 2013 | 04:53 pm
அது ஓங்கி வளர்ந்த பெருங்காடு. அந்தக் காட்டிற்குள் நுழையும் போது நம்மை அறியாமலேயே நமது கண்கள் விரிந்து விடும். வகை வகையான மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் என பரந்து விரிந்த காட்டைக் காண நாலா பக்கமும்...
பட்டுப் போன 'மரத்தில்' இனி பசுமைக்கு இடமேது? 18 Jul 2013 | 05:36 pm
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியரான திரு.சுரேஷ் (வயது:30) என்பவர் தாழ்த்தப்பட்டவரான s.சுதா (வயது:23) என்பரை காதல் திருமணம் செய்து கொண்டது பற்றி மனு இன்ன...
மனு இன்னும் மடியவில்லை! 4 Jul 2013 | 08:56 pm
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தற்போது ஓசூரில் வசித்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த G.சுரேஷ் (வயது:30) தனது மனைவி s.சுதாவுடன் (வயது:23) ...
நடுத்தர வர்க்கத்தின் பகற் கனவு! 23 Jun 2013 | 06:10 pm
‘உனது தேசத்தை நேசி’ (Love your country) என்ற தலைப்பில் மின்னஞ்சல் செய்தி ஒன்று நடுத்தர வர்க்கத்தினரிடையே தற்போது பரிமாறிக் கொள்ளப்படுகிறது. அதிலிருந்து ..... “12 மாதங்களுக்கு முன்பு 1 டாலரின் மதிப்பு...
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... இறுதிப் பகுதி 10 Jun 2013 | 12:17 pm
பாடலில் பொருள் இல்லை என்றாலும் ஒரு சில பாடகர்களின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். அந்த அளவிற்கு அவர்களின் குரல் வளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். சிறந்த குரல் வளம் உள்ள பாட...
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 11 28 May 2013 | 08:05 pm
உடல் கட்டமைவு நமது தோல்பட்டையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரத்தை முழங்கையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரத்தைக் கொண்டு வகுக்கும் விகிதமும், இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தை முட்டியிலிருந்து...
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 10 23 May 2013 | 05:52 pm
சுயசாதிப் பற்று அரசின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் இருப்பதால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் தங்கள் சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதற்காகத்தான் பிற சாதியினர் பார்ப்...
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 9 20 May 2013 | 08:50 pm
தொட்டால் தீட்டு தீண்டாமைதான் பார்ப்பனியத்தின் மிக முக்கியமான கூறு. தீண்டாமையை ஆங்கிலத்தில் untouchable என்கிறார்கள். தீண்டுதல் என்றால் தொடுதல், மீறி தொட்டு விட்டால் தீட்டாகிவிடும் என்பதுதான் இதன் நேர...
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 8 17 May 2013 | 07:13 pm
நால் வர்ண சாதிய அமைப்பு முறை, அதில் உயர்ந்த சாதி - கீழான சாதி என்கிற சாதியப் படிநிலை, அச்சாதி படிநிலைக்கேற்ப சாதியத் தீண்டாமை, உணவுத் தீண்டாமை, மொழித் தீண்டாமை, மக்களை மடமையில் ஆழ்த்தும் ஜாதகம் – ஜோதி...
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7 4 May 2013 | 06:22 pm
சென்னை முதல் கன்யாகுமரி வரை வாழும் தமிழனின் பொது அடையாளம் தமிழ் மொழி. ஆனாலும் அவனுக்கு சென்னைத் தமிழன், கொங்குத் தமிழன், நெல்லைத் தமிழன் என்கிற வட்டார அடையாளங்களும் உண்டு. சென்னைத் தமிழைக் கேவலமானதாகக...