Blogspot - iravuvaanam.blogspot.com - இரவு வானம்
General Information:
Latest News:
லவ் பண்ணலாமா ??!! 5 Feb 2013 | 03:03 pm
ஏண்டிஉனக்கு கேட்கறதுக்கு வேற எதுவுமே தோணலையா ? ப்ளீஸ்டாப்ளீஸ்டா எனக்கு இதுதான் வேணும் ! முடியாதுவேற ஏதாச்சும் கேளு, மொதல் தடவையா வாங்கி குடுக்கறேன், நல்லதா எதாச்சும் கேளு. ம்ஹூம்எனக்கு இதான் வேணும்...
ATM மிஷினும், வாட்ச்மேன்கள் தொல்லையும் ..! 12 Dec 2012 | 12:53 pm
கம்பெனியில்இருந்து போன், கேஷியர் நண்பன்தான் பேசுனான், டேய் அக்கவுண்ட்ல சேலரி கிரடிட் ஆயிருச்சுடான்னு, சேலரி கிரடிட் ஆயிருச்சா? நமக்கு ஏது சேலரி? அதான் எல்லாம் பிடித்தமும் செஞ்சிருப்பானே? இன்னமும் என்ன...
தமிழ்ச்செடியின் பதிவர் பாராட்டு விழா நிகழ்வு ..! 10 Dec 2012 | 03:32 pm
தமிழ்ச்செடியானது தமிழ்இணைய உலகில் செடியாக வேரூன்றி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள், மற்றும் பதிவாளர்களை நம்மால் முடிந்தளவு ஊக்குவித்து அவர்களை மரமாக தழைக்க செய்வதே தமிழ்ச்செடியின் தலை...
சுந்தர பாண்டியன் ..! 22 Sep 2012 | 12:45 pm
நான் காலேஜ் படிச்சுகிட்டு இருந்த சமயம், எல்.ஆர்.ஜி காலேஜ் பொண்ணுகளை பாக்குறதுக்காகவே 7F பஸ்சுல ஏறி தவறாம ரூட்டு விடுவோம், கொஞ்ச பேருக்கு பிக்கப் ஆகி இருக்கு, நிறைய பேரு ஒன்சைடாவே லவ் பண்ணியும் திருப்த...
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விண்ணப்பம் ..! 22 Aug 2012 | 06:52 pm
அன்புள்ள வலையுலக அன்பர்களுக்கு சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ஹாய் சுரேஷ் அண்ணா, உங்கள் வலைப்பூவை ...
கமர்சியல் பக்கங்கள் - 16/08/2012 16 Aug 2012 | 03:38 pm
நாட்டின் 66 ஆவது சுதந்திரதினம் நாடுமுழுக்க நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது, ஒவ்வொரு சுதந்திரதினத்தன்றும் நாட்டுப்பற்று பெருக ஒவ்வொருவரும் தேசியக்கொடியை சட்டை பையில் குத்திக் கொள்வதும், வண்டிகளில் ஒட்...
செல்வி அக்கா 7 Aug 2012 | 03:54 pm
காலையில் ரோட்டினை கடக்கும்பொழுது திடீரென்றுதான் செல்வி அக்காவை பார்க்க நேர்ந்தது, போட்டிருந்த கண்ணாடியை தாண்டி அந்த முட்டை கண்களும், புருவங்களும் கூட ஆச்சரியத்தையும், விசாரிப்பையும் ஒருசேர காட்டின. அ...
பொல்லாங்கு - போடாங்க ..! 1 Aug 2012 | 04:31 pm
தமிழில் திரில்லர் படங்கள் வருவதே அரிது, அந்தவகையான படங்களை பார்த்தும் ரொம்ப நாளாகிவிட்டதால் போஸ்டரில் திரில்லர் என்ற முத்திரை குத்தப்பட்டு இருந்ததை பார்த்ததும் பார்த்தே ஆகவேண்டும் என எடுத்த முடிவு தள்...
கமர்சியல் பக்கங்கள் - 26/07/2012 26 Jul 2012 | 04:26 pm
பேஸ்புக், டிவிட்டர், சமூகவலைதளங்கள் எல்லாத்துலயும் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஸ்டேட்டஸ் போட்டு கிழிகிழின்னு கிழிக்கறாங்களே எதுக்கு? இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து திருந்திருவாங்கன்னா? அய்யய்ய...
பில்லா - 2 இருக்குது நல்லா ! 17 Jul 2012 | 04:11 pm
மார்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களிடம் அந்த நடிகர்களின் ரசிகர்களை தவிர்த்த வெகுஜனமக்கள் எதிர்பார்ப்பது மசாலா நிறைந்த கமர்சியல் படங்களையே, சந்தானம், வடிவேலு நடிக்கும் படங்களுக்கு நகைச்சுவை காட்...