Blogspot - kalaiy.blogspot.com - கலையகம்
General Information:
Latest News:
இலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு 20 Aug 2013 | 04:20 pm
இலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் இரண்டறக் கலந்துள்ளனர். ஒருபுறம் சிங்கள இனவாதமும், மறுபுறம் தமிழ் இன...
எகிப்து : இஸ்லாமிய மதவாதிகளுடன் கணக்குத் தீர்க்கும் காலம் 18 Aug 2013 | 10:01 pm
எகிப்தில் நடக்கும் சம்பவங்கள் யாவும், அந்த நாடு ஒரு உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளப் படுவதை எடுத்துக் காட்டுகின்றன. எகிப்தின் புதிய இரும்பு மனிதரான ஜெனரல் அல் அசிசி, பதவி இறக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ...
ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள் 15 Aug 2013 | 03:47 pm
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க ...
மாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம் 4 Aug 2013 | 12:55 pm
"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்." இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. தென்னிலங்கையில், வெலிவேரியா பகுதியில், ஒரு தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவ...
புலம்பெயர்ந்த மண்ணில் இன விடுதலைப் போராட்டம் நடத்தலாமா? 3 Aug 2013 | 09:44 pm
[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] (இறுதிப் பகுதி) புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் ஆயுதப் போராட்டம், ஆறு தாக்குதல்களின் பின்னர் முடிவுற்றள்ளது. இறுதியாக 'அசன்' நகரில் உள்ள மாகாண ச...
மூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்! 29 Jul 2013 | 10:32 am
"சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!" இரண்டு...
வரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு மீள்பார்வை 25 Jul 2013 | 04:40 pm
1983 கலவரம், இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முந்திய கலவரங்களை காட்டிலும், தலைநகரத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு பல மடங்கு அழிவுகளை உண்டாக்கி இருந்தது. அதிகளவான உயிரிழப்புகளும், சொத்தழ...
தமிழரின் தலைவிதியை தீர்மானிக்கும் 13 ம் இலக்கச் சட்டம் 23 Jul 2013 | 03:01 pm
இலங்கையில், வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில், 13 ம் திருத்தச் சட்டம் பற்றிய சர்ச்சையும் சூடு பிடித்துள்ளது. 2009, ஈழப்போர் முடிவுக்கு முன்னர், 13 ம் திருத்தத்திற்கு அதிகமாகவே உரிமைகள...
வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம் 15 Jul 2013 | 04:09 pm
இலங்கையில், செப்டம்பரில் நடக்கவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தல், பல விடயங்களில் முக்கியமானது. வட மாகாணத்தில் தான் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். அதனால், தவிர்க்கவியலாது வட மாகாண அரசியல் மாற்ற...
கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது 13 Jul 2013 | 03:11 am
இளவரசனின் மரணத்தின் பின்னர், அந்தக் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக, பலரும் அருமையான யோசனைகளை முன்வைக்கின்றனர். "கலப்புத் திருமணம் செய்யும் காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால், பிரச...