Blogspot - oosssai.blogspot.com
General Information:
Latest News:
பார்ப்பனரை ஒழித்து, பார்ப்பனியத்தை வாழ வைத்தோர். 27 Aug 2013 | 10:45 am
தமிழகத்தில் எந்த மூலையிலாவது, ஏதோ ஒரு ஆதிக்க சாதி, தன் சாதீ வெறிக்கு எவரையேனும் பலி கொடுத்துவிட்டால், அது பற்றி எழுதப்பட்டால் - முதலில் வரும் மறுமொழி, இவ்வாறானதாக தான் இருக்கும். "பெரியார் தான் மீண்டு...
சினிமா நடிகர்களும், அரசியலும்... 24 Aug 2013 | 12:39 pm
ரஜினியை தொடர்ந்து, விஜய்யும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். நம்புவோம். ஆனால் ஆசைக்கு விடை கொடுக்க கொடுத்த விலை தான் அதிகம். "எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து ப...
முத்தூட், ஆலுக்காஸ், ஜண்டா மேளம் - திராவிடம். 23 Aug 2013 | 08:37 pm
தமிழகத்தில் கோவையை தொடர்ந்து, ஆலுக்காஸ் நகைக்கடையும், முத்தூட் பைனான்ஸும் - தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கு கால் பரப்பியபோது, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி தலைவர்...
தாமினி - இதுவும் கடந்து போகும். 22 Aug 2013 | 11:54 am
இயக்குனர் சேரன், தன் மகள் தாமினி குறித்து சொன்னது. "தாமினி இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று". அது உண்மையாக இருக்கலாம். அதனால் தான் -சில வலிகளை "பிரச...
ஆதலால் காதல் செய்வீர் - நிஜமும், நிழலும்... 21 Aug 2013 | 12:24 pm
ஒரு நிஜ செய்தி : சண்முகம் எனும் விவசாயி. இவரது மகள் பானு (வயது 23). ஊனமுற்ற பெண்ணான இவரும், அதே பகுதியை சேர்ந்த வேலு (26) என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கிடையே தனிமையில் சந்தித்து...
பெரியார்தாசன் "பகுத்தறிவு உண்மையை மறைக்கலாமோ..." 20 Aug 2013 | 11:34 am
பெரியார்தாசன் அவர்கள் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவர் பெரியார்தாசனாக மரிக்கவில்லை. அப்துல்லாவாக தான் இறந்திருக்கிறார். அவரை நினைவுக்கூறும் போது, அவரை பற்றி எழுதும்போது - அவர் நாத்திகத்திலிருந்து ஆத்திக...
ஹீரோயிசம் - சினிமாவும், வாழ்க்கையும்... 19 Aug 2013 | 12:47 pm
"சினிமா வேறு, வாழ்க்கை வேறு" என்கிற உண்மையை - சினிமாவில் நடிப்பவர்களும் சரி, சினிமா பார்ப்பவர்களும் சரி புரிந்து கொண்டால் எந்த அனர்த்தமும் யாருக்கும் இல்லை. எவருக்கும் தலைவராகும் ஆசையும் வராது. சிவாஜி...
கடத்தல் காட்சி - சினிமாவும், வாழ்க்கையும்... 17 Aug 2013 | 01:58 pm
சினிமா "காதலுக்கு பிறகு குழந்தை கடத்தலை தான் கற்று தந்து இருக்கிறது" என சொல்லலாமோ? சில தினங்களுக்கொரு கடத்தல் செய்தி பத்திரிகைகளில். எல்லோருமே புதிய குற்றவாளிகள். இளம் குற்றவாளிகள். மாணவர்களாகவும் இரு...
இப்படி ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ... 16 Aug 2013 | 12:04 pm
சில தினங்களுக்கு முன் ராஜ் செய்திகள் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தபோது - ஒரு நல்ல தகவலை கேட்க முடிந்தது. அது, "கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ. காமராஜ், தமது 27...
அகிம்சைப் போராட்டமா , ஆயுதப் போராட்டமா.... எது சிறந்தது? 15 Aug 2013 | 10:01 am
"அகிம்சையின் வெற்றி" என்கிற தலைப்பில், சென்ற ஆண்டு சொல்வனம் இணையத்தில் வந்த இந்த கட்டுரையை, இந்திய சுதந்திரத்தன்று என் வலைப்பூவில் வெளியிடுவது பொருத்தமானதாகவும், பெருமையானதாகவும் இருக்கும் என்று கருது...