Blogspot - sandanamullai.blogspot.com - சித்திரக்கூடம்
General Information:
Latest News:
"கதை கேக்கலாம் வாங்க" 1 Aug 2013 | 11:12 am
குறிஞ்சியின் கதைநிலையம் வழங்கும் "கதை கேக்கலாம் வாங்க" வயது: 3 முதல் 8 வயது வரை நாள் : ஆகஸ்டு 4, 2013 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் : மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை இடம்: மடிப்பாக்கம் மேலும் தகவல்களு...
மனதை உருக்கும் ஒரு காதல் கதை By பப்பு 14 Jul 2013 | 09:07 pm
"There was a blind man,who can not see. He had a stick.It is a magic stick. He fell on love with a girl magic stick. The girl magic stick loved the boy magic stick.The blind man did not like her.He lo...
'சின்னக் கல்லு பெத்த லாபம்' 21 Jun 2013 | 06:20 pm
பப்பு ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள். மது லிமயி, கோவாவில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது தனது இரண்டு மகனுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு அது. "அந்த நாட்டுல Aai யினா அம்மா, Bhai யிநா அப்பா, இல...
கூல்..கூல்..ஸ்கூல்! 16 Jun 2013 | 10:38 am
நேற்று பப்புவின் பள்ளியில், நோட்டு புத்தகங்கள்,யூனிஃபார்ம் மற்றும் இதர பொருட்கள் வாங்கும் டே! வரிசையில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தால் இரண்டு சீட்கள் தள்ளி மாலா. மாலா! பப்புவுக்கு சிறு வயதிலிருந...
பப்பு டைம்ஸ் 13 Jun 2013 | 06:56 pm
"ஆச்சி, வளைஞ்சி வளைஞ்சி போகாதே!" - பப்பு டூ வீலர்ல பப்புவை ஸ்கூலுக்கு கூப்பிட்டுட்டு போகும்போது, கொஞ்சம் வளைஞ்சு பை பாஸ் பண்ணி சிக்னல்ல முன்னாடி போய் நின்னுட்டேன். "ஏன்? காலை இடிச்சுக்கிட்டியா?" -...
My Little trip to the Fort Museum - By Pappu 10 Jun 2013 | 06:49 pm
First, we got ready in our house. Because, we are going for a little trip. To the Fort museum. We took an auto and went to the Guindy Railway station. There was a queue. I and my mother got the ticket...
பப்புவும் டர்க்கிஷ் பூனையும் 7 Jun 2013 | 04:40 pm
"அக்கா, பேசாம பப்புவை தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக்கிடு" என்றான் தம்பி. அன்று காலையில்தான் ஊரிலிருந்து வந்தவனை, 'டர்க்கிஷ் கேட்' வாங்கி யிருக்கிறோம் என்று நம்ப வைத்திருக்கிறாள். பப்புவை, அவளது குறும்பு...
"ஆமந்தொரக்கி போயிரிக்கியளா?" 2 Jun 2013 | 10:31 am
'இப்பத்தாம் ஆமந்தொரயிலேந்து வாறம்...கட எரச்ச இன்னம் காதுல வுழுந்துக்கிட்டிரிக்கி' ;-) ஆமந்துறை எங்கே இருக்கிறது என்று தமிழ்நாடு வரைபடத்தில் தேட வேண்டாம். அது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகில்' இருக்கிற...
குழந்தைகளுக்கு சாதியைப் பற்றி..... 31 May 2013 | 11:25 pm
"ஆச்சி, பிராமின்ன்னா என்னப்பா?" என்று பப்பு கேட்டபோது என்ன சொல்வதென்று ஒரு கணம் புரியவில்லை. பப்பு புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டால் எனக்கு ஒரு க்யூரியாசிட்டி வந்துவிடும்(அவள் புதிது புதிதாக வார்த்தைகள்...