Blogspot - senthilinpakkangal.blogspot.com - ச.செந்தில்வேலன்

Latest News:

ரௌத்திரம் 12 Aug 2011 | 08:53 am

"சகமனிதனின் கண்களில் நிம்மதியைப் பார்க்க முடிமென்றால் 'ரௌத்திரம்' பழகுவது தவறில்லை" படத்தின் ஒன்லைனர். இந்தக் கரு தாத்தா காலம் முதல் பார்த்த விசயம் என்றாலும் படமாக்கிய விதத்தில் மிரட்டியிருக்கிறார்கள்...

சின்ன சின்ன நடை நடந்து... 12 Mar 2011 | 09:22 pm

இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின் காட்சியைமைப்புகளும் மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகள் காரணமாக ...

கண்கள்!! 19 Feb 2011 | 12:01 am

அவன் கண்கள் எரிய ஆரம்பித்திருந்தன. கண்களின் எரிச்சலை லேசாக உடலும் உணரத் துவங்கியது. அலுவலகம் வந்ததில் இருந்து மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதில் போராடிக் கொண்டிருந்தான். அவன் கணினித் திரையைத் திறக்கையி...

நோக்கியா+ மைக்ரோசாஃப்ட் கூட்டணி வெல்லுமா? 18 Feb 2011 | 10:32 am

"நுண்ணறிபேசிகளின் இரத்தக்களறி" என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு கடும் போட்டி நிறைந்த துறையாக மாறிவிட்டது "ஸ்மார்போன்ஸ்"என்ற உயர்தட்டு (High end) செல்போன்களின் துறை. சில வருடங்கள் முன்பு வரை, தொழில்நுட்ப...

இணையம் தரும் நம்பிக்கை!! 1 Feb 2011 | 07:52 am

"பெட்டிதட்டிகள்"!! இவர்களால் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? அயல்நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்தியவைப் பற்றி "உச்"சுக்கொட்ட என்ன உரிமை இருக்கிறது? குளுகுளு அறைகளில் வேலை நேரத்தில் சமுக வலையமைப்பு...

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை - எண்ணங்கள்!! 12 Jan 2011 | 07:17 am

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெகுவாக விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வேலை, படிப்பு, தொழில் போன்...

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம்.. 9 Jan 2011 | 07:59 am

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம் உப கடவுளர்களின் அணிவகுப்பாம் ஊடக ஆராதனையில் ஏலமாம் ஆதீன முதலாளிகளிடம் போட்டியாம்! ஊருக்கொரு வழிபாட்டுத் தலமாம் கடவுளர்களாம் உபகடவுளர்களாம்!! பத்து கோடிக்கொரு கடவு....

கொலாஜ் - 05-01-11 5 Jan 2011 | 05:11 pm

நான் அன்றாடம் படிக்கும், கேள்விப்படும் விசயங்களுள் சிறந்தவற்றை அன்பர்களுடன் பகிரும் ஊடகமாகவே என் பதிவுத் தளத்தைக் கருதி வருகிறேன். சில விசயங்கள் விரிவானதாக எழுதும் வகையிலும், பல விசயங்கள் துணுக்கு பாண...

பீர் பிரசர் + புத்தாண்டு + அமீரக விழாக்கள் 4 Jan 2011 | 06:40 am

புத்தாண்டின் முதல் தினத்தைக் கொண்டாடியே தீர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. புத்தாண்டின் முந்தைய இரவில் பெரிதாக வெளியே சுற்றாமல் வீட்டில் இருத்தல் ஏதோ செய்யக் கூடாத விசயமாகத் தெரிகிறது. ஏ...

2010ல் மொபைல் துறை - ரீகேப் 26 Dec 2010 | 11:50 pm

செல்பேசிகள் இல்லாமல் வெளியில் செல்லத் தயாரா? குளிக்காமல் கூட சென்று விடுவோம். பத்து பேர் ஒன்று கூடினால் அதில் நாலு பேர் செல்பேசியில் பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக் நிலையைப் புதுப்பித்துக் கொண்டோ தான் இருக்கி...

Related Keywords:

சுவர்ணலதா, மிட்டாய் வீடு, பிச்சு மச்சு

Recently parsed news:

Recent searches: