Blogspot - thoughtsintamil.blogspot.com - பத்ரி சேஷாத்ரி
General Information:
Latest News:
தமிழ் இணைய மாநாடுகள், பிற இந்திய மொழிகள் - 1 23 Aug 2013 | 08:59 am
பன்னிரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. இது தவிர பல உலக நாடுகளில் தமிழ் மொ...
12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர் 22 Aug 2013 | 05:39 pm
ஆகஸ்ட் 15-18 தேதிகளில் மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரில் உத்தமம் (INFITT) அமைப்பின் சார்பில், மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 1997 முதல் இன்றுவரை 12 மாநா...
அடிப்படைக் கல்வியில் பிரச்னை 13 Aug 2013 | 09:01 am
ட்ரீஸ், சென் எழுதியுள்ள An Uncertain Glory புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வோர் அத்தியாயமும் என்னை மிகவும் தொல்லை செய்கிறது. 66-வது சுதந்தர தினத்தை நெருங்கியுள்ளோம். இத்தனை ஆண்டுகளில் உருப்படிய...
சேது சமுத்திரத் திட்டம் பற்றி கே.ஆர்.ஏ.நரசய்யா 8 Aug 2013 | 08:59 am
சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று என்று திமுக கட்சி வலுவாக முன்வைக்கிறது. அதற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பும் உள்ளது. ஒரு தரப்பினர் சேதுவில் ராமர் கட்டிய பாலம் உள்ளது, அது சேது...
பத்தாவது பொதுத்தேர்வு தேவையா? 7 Aug 2013 | 08:32 am
சமீபத்தில் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சமச்சீர் கல்வியைப் பொருத்தமட்டில் இந்த ஆண்டு நடப்பதுதான் கடைசி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்றார். ஏற்கெனவே சிபிஎஸ்ஈ பத்தாம் ஆண...
பொதுத்துறையின் பொறுப்புடைமை 6 Aug 2013 | 05:19 pm
சமீபகாலம்வரை பொதுத்துறையின் பொறுப்புடைமையை மீட்டெடுத்தல் குறித்துப் பேச யாருமே இல்லை. இடதுசாரி அரசியல்வாதிகள், இந்தப் பிரச்னையை ஏற்றுக்கொள்ளவே விரும்புவதில்லை. இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொருத...
சாப்பாட்டுச் செலவு (மன்னிக்கவும்!) 6 Aug 2013 | 09:46 am
இன்று படித்த ஒரு கட்டுரையில் சில முக்கியமான வரிகளை மொழிமாற்றிக் கீழே கொடுத்திருக்கிறேன். சுர்ஜித் பல்லாவின் மூலக் கட்டுரை இங்கே. ஒரு நபரால் ஒரு நாளைக்கு 30 ரூபாயில் பிழைக்க முடியுமா? (ஏழைமை குறித்த ...
தெலங்கானா விவகாரம் 6 Aug 2013 | 08:28 am
கடந்த ஒரு வாரம் அவ்வப்போது தொலைக்காட்சி பார்த்ததில் தெலங்கானா விவகாரம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை என்பதுதான் எனக்குப் புரிந்தது. இந்த ஹைதராபாத் மட்டும் தெலங்கானாவின் நடு மத்தியில் இல்லாமல் சீமாந...
இந்தியப் புவியியலின் வரலாறு 1 Aug 2013 | 02:03 pm
சில மாதங்களுக்குமுன் சென்னை சிட்டி செண்டர் லாண்ட்மார்க்கில் அமீஷ் திரிபாதி கலந்துகொண்ட ஒரு நிகழ்வு நடந்தது. அமீஷ் திரிபாதி, சிவா ட்ரைலாஜி என்று மூன்று கதைப் புத்தகங்களை எழுதியுள்ளார். இம்மூன்றும் விற்...
ஹேபர் பாஷ்: நைட்ரஜன் உரத்தின் பின்னணிக் கதை 30 Jul 2013 | 03:08 pm
சில வாரங்களுக்குமுன் கோபு தன் வலைப்பதிவில் ஹேபர் பாஷ் முறை பற்றி, தாமஸ் ஹாகர் எழுதிய The Alchemy of Air என்ற புத்தகத்தை முன்வைத்து எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தே...