Blogspot - valpaiyan.blogspot.com - வால் பையன்
General Information:
Latest News:
முரண் தொகை! 27 Aug 2013 | 12:55 pm
தலைநரைத்த இளைஞனொருவன் மூலிகை சீவக்காயை அரைத்து பின் தற்கொலைக்கு முயன்ற பாலியல் தொழிலாளி ஒருவளின் தலையில் தடவி பார்த்தான் முதிர்ந்த அண்டங்காக்கைகள் தோல்வியின் முன்னேற்பாடுகள் குறித்து ஆயத்தபடுத்தும் பொ...
முத்துபெருநன் கவிதைகள்! 24 Aug 2013 | 01:36 pm
எழுத்தாளர் வா.மு.கோமு வின் தந்தை முத்துபெருநன் அவர்கள் எழுதிய கவிதை! சக்கிலிச்சி காதல் சந்தையிலே விக்குதா ? சலிசு வெலைக்குச் சரஞ் சரமாத் தொங்குதா ? கனு கனுப்பை பார்த்தா கை வைக்கத் தோணுதா ? கீழ் ச...
நான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்!.. 21 Aug 2013 | 11:41 pm
அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது. மனிதர்களில...
கவிதை உருவான கதை..... 20 Aug 2013 | 04:41 pm
உன்மத்த நிலை தவிர்த்து மற்ற மனநிலைகளில் சுருக்குப்போடும் சொல்லாடல்கள் நீண்டு தொங்கும் வரிகள் உடைய கவிதைகள் படிக்கப்படுவதில்லை படித்தாலும் ரசிக்கப்படுவதில்லை இதை தவிர்க்கவே நான் கவிதை எழுதுகிறேன்.........
நினைக்கப்படுவாரா பெரியார்தாசன். 19 Aug 2013 | 09:15 am
தத்துவயியல் படித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ பேராசிரியராக இருந்தவர், ஓஷோவும் தத்துவயியலில் மாஸ்டர் டிகிரி முடித்திருந்ததால் பெரியார்தாசன் மீது ஒரு மரியாதை இருந்தது. சினிமாவில் அந்த பெயரில...
குவியல் (17.08.2013) 17 Aug 2013 | 03:40 pm
கடைசியா குவியல் எழுதுனது 28.01.2012, ஒரு வருடத்திற்கும் மேலாக இணையத்தில் சரியாக செயல்பட முடியாததால் பதிவுகள் கூட சரியாக எழுதவில்லை, இந்த மாதத்தில் இருந்து தான் மீண்டும் பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளேன்....
யாரிடம் இருந்து யாருக்கு சுதந்திரம் கிடைத்தது.....? 15 Aug 2013 | 07:20 pm
பெரியாருக்கு ஆங்லிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதில் உடன்பாடில்லை, அவர் அதை கறுப்பு தினம் என்றார் என்ற கருத்து இன்று எந்த குழந்தைக்கும் சொல்லி கொடுக்கப்படுவதில்லை, ஒருவேளை சொல்லிக்கொடுக்க ப...
அடைத்து பாதுகாக்கப்படும் சுதந்திரம்! 15 Aug 2013 | 10:20 am
சுதந்திர தினத்தன்று பறக்க விட வேண்டி புறா ஒன்று கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்டது அருகில் மேலும் சில புறாக்கள் சுதந்திர தினத்தன்று மாணவன் கையில் திணிக்கபட்டு பறக்கவிடப் பட்ட புறா மீண்டும் கூண்டிருக்கும...
கருவாடு சுட்டு சாப்பிட்ட இயேசு 13 Aug 2013 | 07:49 pm
வெளிநாட்டில் உள்ள எங்கள் ஊர்க்காரர் ஒருவர் ஒருவர் எனக்கு திடிரென போன் செய்தார்.அவருடைய பெயர் முதல் அடி ஒரு இந்து சமய பெயரையும் கடைசி அடி கிறிஸ்த்தவ மதப் பெயரையும் கொண்ட ஒரு உப்புச்சப்பு உள்ள பெயராக தன...
தலையில் கணம் கூடிய ஜெமோ! 12 Aug 2013 | 06:38 pm
கடந்த எட்டாம் தேதி ஈரோடு புத்தக திருவிழாவில் சிறப்பு பேச்சாளாராக ஜெமோ அழைக்கபட்டிருக்கிறார். அந்த அதிமேதாவியின் பேச்சை ஈரோட்டு வாசகர்கள் புறக்கணித்ததால் ஜெமோ தன் வலைதளத்தில் அவர்களை காக்கை கூட்டம் என்...