Eluthu - eluthu.com - எழுத்து படைப்புகள்

Latest News:

காதலை உணரவேண்டுமே தவிர........ 27 Aug 2013 | 12:31 pm

காதல் செய்தபோது காண்பவை இனித்தது காதல் உணர்ந்தபோது கண் விழித்தது ஆன்மா.... இமை மூடியே இருள் ரசித்திருக்கிறோம் என இறுதியிலேயே புரிந்தது.......! இனிய ஆன்மா விழித்த போதே இன்பக் காதல் வெளிச்ச...

இறந்த காலத்தை உயிர்ப்பிக்கும்... 27 Aug 2013 | 12:26 pm

நெடும் நேர தோல்விப் பயணத்தில் ஒரு நிமிட வெற்றி இறந்த காலத்தை உயிர்ப்பிக்கும்...! அன்புடன் நாகூர் கவி.

சேலைத் தூக்கம்.. 27 Aug 2013 | 12:25 pm

பாலூட்டி நீ வளர்த்தாலும் உன் கைவிரல்களை பாசமுடன் பிடித்தே பல மணி நேரம் தூங்கினேன் தாயே...!! எந்தச் சோலையும் இந்தப் பஞ்சணையும் தராத தூக்கத்தை உன் சேலைப் போர்வை துக்கம் தொலைத்து தூக்கத்தில் விடும் மாயம...

தொப்பை வந்தால் அழகு சப்பை.....! 27 Aug 2013 | 12:24 pm

கம்மிட் மென்ட் இல்லாத லைப்பு கட்டழகு இல்லாத பாடி தொப்பை - அழகுக்கு குட்பை

பறக்க ஆசைப் படு - பேராசை வேண்டாம்...! 27 Aug 2013 | 12:20 pm

ஆட்டுக்கு வால அளந்து வச்சான் ஆண்டவன் ஆசய திறந்து வச்சான் அனுமாரு வாலு வேணாம் தம்பி ஆடுபோல் வாலே போதும் தம்பி.......! அடக்கம் என்பதே அமரருள் உய்க்கும் அல்லது உன் மீது தொல்லை ஈ மொய்க்கும்...

ஓபன் டைப் நல்லதா ? கெட்டதா ? 27 Aug 2013 | 12:13 pm

இதயம் திறந்து வை இனிய உறவுகள் பிறக்கும்.....! இன்டர்நெட்டில் அளந்து வை இல்லையேல் இன்னல்கள் முளைக்கும்...! எத்தனை செய்தி பேப்பரில் தினமும் ஏமாத்து ஏமாத்து ஏமாத்து எல்லாத்தையும் படிச்சி தோழமையே ...

கடி கடி கடி என்று கடிக்கும் ஜோக்கு - காதல் 27 Aug 2013 | 12:03 pm

வாழ்வென்ற கவிதையில் நகைச்சுவை வரிகள் காதல்......! சில சமயம் அது கடியாகக் கூட இருக்கும்....! கல்யாணம் முடிந்து டென்சன் ஆகும்போது அது புரியும்...!

மணம் வீசும் காயிதங்கள் 27 Aug 2013 | 12:00 pm

பூக்களை பற்றிய கவிதை ஒன்றை படித்தேன் அது அவளது ரெஸ்யூம்.........

வெள்ளை மலர்..... 27 Aug 2013 | 12:00 pm

நிலவின் தனிமை இனிமை தரவில்லை வெள்ளை மலருக்கு....! அன்புடன் நாகூர் கவி.

எங்கே கிடைக்கும் உண்மை ? 27 Aug 2013 | 11:57 am

காகங்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை கரைவது ஏனோ குயிலின் சத்தமாய் மனசினில்... இனிமையாகத்தான் இருந்தது - ஆனால் உண்மை தெரிந்தபோது அனைவரும் ஏமாற்றப் பட்டிருந்தோம்........ மன்னிக்க..... அநேகம் பேர்...

Related Keywords:

tamil kavithai, tamil kavithaigal, tamil kavidai, kavithaigal in tamil, tamiz kavithaigal, eluthu, tamil kavithi, tamil kavidhai, eluthu.com, kavidai tamil

Recently parsed news:

Recent searches: