Jaffnatoday - jaffnatoday.com - sikaram.lk
General Information:
Latest News:
காவலரண்கள் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு! 19 Feb 2013 | 09:26 pm
வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள அரச காணிகள் தொடர்பில் தகவல் ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ காவலரங்கள் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதா...
சிறிதரனிடம் 3 மணிநேரம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை! 19 Feb 2013 | 09:16 pm
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு...
மஹேலவுக்கு பதிலாக திலான் சமரவீர! 19 Feb 2013 | 02:25 pm
பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் மஹேல ஜெயவர்த்தனவுக்கு பதிலான திலான் சமரவீர சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே, இலங்கை அணியில் முன்னாள் தல...
6,500க்கும் மேற்பட்டவர்களின் பாராட்டைப் பெற்ற “லாயிலாஹ இல்லல்லாஹ்” 19 Feb 2013 | 01:16 pm
முஹம்மது நபி எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்தார் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இலங்கையின் வளர்ந்துவரும் இசைக்கலைஞர்களால் வெளியிடப்பட்டுள்ள “லாயிலாஹ ...
வந்ததைப் பயன்படுத்தாமல் போனபின் ஒப்பாரி 19 Feb 2013 | 01:08 pm
வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சிசபைகளுக்கென 2012ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை சரிவரப் பயன்படுத்தாத சபைகளிடமிருந்து அந்த நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. நிதியை உரிய காலத்தில் சரிவரப் பயன்படுத்தத் தவறிய தம...
மொறட்டுவ பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! 19 Feb 2013 | 01:02 pm
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் பெப்ரவரி 26ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இதேவேளை, தேசிய தொழில்நுட்ப கற்கைகள் நிலையத்தையும் மீண்டும் அந்நாளில் திறக்க தீர்மானி...
கல்வி முறைமை மாற்றமடைய வேண்டும் – ஜனாதிபதி 19 Feb 2013 | 12:42 pm
நாட்டிற்கு ஏற்ற மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புக்காக மாணவர்களை உருவாக்க வேண்டுமாயின் கல்வி முறைமை மாற்றமடைய வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், மாணவர்களுக்காவே ஆசிரியர்கள் இருப்...
சின்னக்கடை பொதுச் சந்தையில் புதிய மாற்றம்! 19 Feb 2013 | 11:53 am
குருநகர் சின்னக்கடைப் பொதுச் சந்தையின் வியாபார நடவடிக்கைகள் ஒழுங்க முறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை காலமும் இந்த சந்தையில் வியாபாரிகள் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு இடங்களில் வியாபார ந...
ஜெனீவா செல்ல இலங்கை தூதுக்குழு தயார்! 19 Feb 2013 | 10:54 am
2013 பெப்ரவரி 25 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான இலங்கை தூதுக்குழு அடுத்தவார இறுதியில் ஜெனிவாவிற்குச் செல்லவுள்ளதாக வெளிவிவக...
யுத்தத்தின்போது பிரிந்த உறவுகளை இணைக்கும் திட்டம் ஆரம்பம்! 19 Feb 2013 | 09:37 am
யுத்தத்தின் போது தனது உறவுகளைப் பிரிந்த சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடி ஒன்றிணைக்கும் இரண்டாவது கட்ட வேலைத்திட்டம் வடக்கில் நேற்று(18.02.2013) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இ...