Nithimuthaleedu - nithimuthaleedu.in - Nidhi muthaleedu - நிதி முதலீடு பங்குச் சந்தை
General Information:
Latest News:
இந்தியா: முன்னணி பிராண்ட்கள்..!! 13 Aug 2013 | 09:49 am
ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியாவின் முதல் ஐந்து இடங்கள் பிடித்த பிராண்டட்களை (வணிக சின்னங்கள்) வரிசைப்படுத்தி உள்ளது. # டாடா குழுமம் - Tatas Group, # ரிலையன்ஸ் - Reliance # பார்தி ஏர்டெல் - Bha...
திருப்பதி திருமலைக்கு 2 மணி நேரத்தில் நடந்து போக முடியுமா? 12 Aug 2013 | 07:28 am
திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்கள் வழக்கமாக 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், 2 மணி நேரத்தில் நடந்து செல்ல ஒரு வழி இருக்கிறது. இது பலருக்கு தெரியவில்லை. இந்த வழி, பின...
புத்தம் புதிய தொடர்: ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்: 9. ஆப்ஷன் ஹெட்ஜிங்...! 10 Aug 2013 | 07:28 am
திரு. ஜி. ரமேஷ் டெக்னிக்கல் அனலிஸ்ட் <!--[if !supportLineBreakNewLine]--> <!--[endif]--> ரூ.2,200 விலையில் உள்ள எஸ்.பி.ஐ. பங்கின் விலை ரூ.2,400 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வைத்துக் கொள்வோம். இ...
புத்தம் புதிய தொடர்: ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்: 8. கால் ஆப்ஷன், புட் ஆப்ஷனை விற்பது எப்படி? 7 Aug 2013 | 07:32 am
- திரு. ஜி. ரமேஷ் டெக்னிக்கல் அனலிஸ்ட் <!--[if !supportLineBreakNewLine]--> <!--[endif]--> இனி கால் ஆப்ஷன், புட் ஆப்ஷன் விற்பது பற்றி பார்ப்போம். உதாரணமாக நிஃப்டி-யை எடுத்துக் கொளவோம். ஏற்கனவே பார்...
வண்ண வண்ணப் பூக்கள் - என். சொக்கன் 7 Aug 2013 | 07:18 am
வண்ண வண்ணப் பூக்கள் கட்டுரைத் தொகுப்பு நூல் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் என். சொக்கன் எழுதிய கட்டுரைகள், மற்றும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் த...
புத்தம் புதிய தொடர்: ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்: 7. ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட் - ஓர் அறிமுகம் 5 Aug 2013 | 07:18 am
திரு. ஜி. ரமேஷ் டெக்னிக்கல் அனலிஸ்ட் <!--[if !supportLineBreakNewLine]--> <!--[endif]--> ஃப்யூச்சர்ஸ் வர்த்தகம் போலவே ஆப்ஷன்ஸ் வர்த்தகமும் ஓர் ஊகத்தின் அடிப்படையில் மேற்கொள்வதுதான் . இதன் விளக்கம...
புத்தம் புதிய தொடர்: ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்: 6. பங்கு விலை மாற்றத்தால் ஃப்யூச்சர்ஸ்-ல் ஏற்படும் லாபம் மற்றும் நஷ்டம்..! 3 Aug 2013 | 07:17 am
திரு. ஜி. ரமேஷ் டெக்னிக்கல் அனலிஸ்ட் குறிப்பிட்ட பங்கின் விலை மாற்றத்தால், அதன் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட்-ல் ஏற்படும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன என்பதை பார்ப்போம். ஃப்யூச்சர்ஸ்-ஐ பொறுத்த வரையில்...
கிரடாய் வீட்டுமனை கண்காட்சி: ஆகஸ்ட் 4 வரை கோவையில்...! 3 Aug 2013 | 06:14 am
இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான (கிரடாய்) நடத்தும் வீடு மற்றும் மனை கண்காட்சி கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 2,3,4 - 2013, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 3 நாட்கள் நடக்கிற...
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா : புதிய பொது மேலாளர் இளங்கோவன்.. 2 Aug 2013 | 07:14 am
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல பொது மேலாளராக திரு. இளங்கோவன் அண்மையில் பதவி ஏற்றார். விவசாயத்தில் முதுகலை பட்டமும், வங்கி நடைமுறை சான்றிதழ் படிப்பும் முடித்துள்ள இவர் கடந்த 1981 ஆம்...
வருமான வரி தாக்கல்: கால அவகாசம் ஆக. 5 வரை நீடி0ப்பு 1 Aug 2013 | 07:34 am
வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் என்றிருந்த நிலையில், அதை ஆகஸ்ட் 5, 2013 வரை காலஅவகாசம் நீடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வருமானம் கொ...