Padalay - padalay.com - படலை
General Information:
Latest News:
என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டியன் 22 Aug 2013 | 06:56 pm
கூப்பன் அட்டை தொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். அ, உ, இ என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்கு “உ” அட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால், பீய...
வியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே 9 Aug 2013 | 04:46 am
அதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக். “ஆருடா இந்த டைமில தட்டுறது?” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும் ...
அவளேகினான். 5 Aug 2013 | 11:53 am
மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன. இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல் அவதாரங்களுக்கு தயாராகின்றனர். சூரியன் தீக்குளித்தவன் போல வெப்பம் மேலேறி அலறுகிறான். தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம் தேடி பது...
போயின … போயின … துன்பங்கள்! 25 Jul 2013 | 08:09 pm
“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்...
எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை 22 Jul 2013 | 08:15 pm
அவை வணக்கம். தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி. கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே ஆளுக்கு அடித்து பிடித்து அரங்க...
எளிய நாய்! 11 Jul 2013 | 06:59 pm
நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம். அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபை...
வியாழமாற்றம் 04-07-2013 : உஷ்…………….! 5 Jul 2013 | 03:57 am
உஷ் ….. 1 ஓமந்தை சென்றிபொயின்ட் பரபரத்துக்கொண்டிருந்தது. காந்தன், அவன் நேரத்தை அடிக்கடி செக் பண்ணியபடி கொஞ்சம் பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தான். எட்டரை மணிக்கு பாதை திறப்பார்கள். இன்னும் அர...
வியாழமாற்றம் 27-06-2013 : இது எங்கட கதை. 27 Jun 2013 | 07:24 pm
நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்தி...
நான் … வருவேன். 24 Jun 2013 | 06:53 pm
“சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…” “சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …” “நிரு” “ஆ?” “கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்” “ஓ … அப்ப சுரேன் ஓகேயா...
காத்திருப்பேனடி! 20 Jun 2013 | 08:11 am
என்னைப்போல் நீயும் எவர் அவர் என்று எண்ணுவியோ? எடுத்ததுக்கெல்லாமே எகத்தாளம் பண்ணுவியோ ? புரியாத கவிதைகள் மரியானின் பாடல்கள் புறநானூற்று சுளகாலே பிடரியில் இட தாளங்கள் இவை யாவும் செய்யவென்று காத்து நீயும...