Varudal - varudal.com - வருடல்
General Information:
Latest News:
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்! 26 Aug 2013 | 02:35 pm
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட...
நவிபிள்ளையின் வருகையை கண்டித்து ராவண பலய ஆர்ப்பாட்டம்! 26 Aug 2013 | 02:11 pm
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கைக்கான விஜயத்தினை எதிர்த்து இன்று ராவண பலய அமைப்பினால் கொழும்பில அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட...
நவிப்பிள்ளையின் கவனத்தை ஈர்க்க பரந்தனில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! 26 Aug 2013 | 01:58 pm
கடத்தப்பட்டு காணாமல் போனோர் மற்றும் போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனோர் சார்பில் பரந்தனில் நாளை மறுதினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய...
மனிதஉரிமைகள் நிலையை அறிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன்: நவநீதம்பிள்ளை 26 Aug 2013 | 01:35 pm
சிறிலங்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொதுவான மனிதஉரிமை நியமங்களுக்கு அமையவே தான் செயற்பட்டு வருவதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். கொழும்பில் தங்கியுள்ள சினமன் லேக் விடுத...
ஊடகவியலாளர் வீட்டினுள் புகுந்தவர்களில் இருவர் சிறிலங்கா படையினர்! 26 Aug 2013 | 01:28 pm
சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரம வீட்டினுள் நுழைந்து, அச்சுறுத்தியவர்களில் இருவர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் இராணுவ...
கோத்தபாயவிடம் இருந்து மீளப்பெறப்பட்ட காவல்துறை அதிகாரம்? – கோத்தா விளக்கம் 24 Aug 2013 | 12:52 pm
சிறிலங்கா அதிபரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ், உடனடியாக சிறிலங்கா காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை என்பன கொண்டு வரப்பட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்ப...
சிறிலங்காவுடனான உறவு பாதிக்கப்படும் – சல்மான் குர்ஷித் எச்சரிக்கை! 24 Aug 2013 | 12:45 pm
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள், சிறிலங்கா கடற்பட...
நவிப்பிள்ளையின் வருகையை முன்னிட்டு போர்த்தடயங்களை அழிக்கும் பணியில் இராணுவம்! 22 Aug 2013 | 01:42 pm
இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஐக்...
பீரிசின் அழைப்பை இந்தியா ஏற்கவில்லை – ஒப்புக்கொண்ட சிறிலங்கா! 22 Aug 2013 | 01:37 pm
வரும் நொவம்பர் மாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்று இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கான, சிறில...
அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கமுடியாது – அனந்தி எழிலன் 22 Aug 2013 | 01:34 pm
மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணியவைக்க முடியாதென்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்றும், எனது மக்களிற்காக குரல் எழுப்புவதினில் பின்வாங்கப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்...