Webnode - isolated.webnode.com
General Information:
Latest News:
தேவதை 7 Feb 2012 | 07:01 pm
மலரை போலே மலர்கின்றாள் என் மனமெங்கும் மனத்தை வீசுகின்றால் ஒழியாய் என்னுள் வந்தாலே என் மனதின் இருளை மறைத்தாலே அவள் அழகில் மயங்கினர் மாந்தரெல்லாம் அவள் அன்பில் மயங்கிய மானிடன் நான் ஆழ்கடல் ஆழத....
கனவு 7 Feb 2012 | 07:00 pm
ஆழ்ந்த மயக்கம் எண்ணங்களின் துவக்கம் கவலைகள் மறந்தன கலக்கங்கள் குறைந்தன இனவெறி மதவெறி மாற்றப்பட்டது இன்றியமையா அரசாட்சி நிறுவப்பட்டது தோற்றங்கள் அழகாயின கட்சிகள் புதிதாயின அநீதி ...
தமிழ் எங்கே ??????????? 7 Feb 2012 | 06:59 pm
செம்மொழி என்றும் தனிமொழி என்றும் உயர்மொழி என்றும் புகழப்பெற்ற மொழி எந்தாய் மொழியாம் தமிழ்மொழி தமிழுக்கு அமுதென்றுப்பேர் இன்பத்தமிழெங்கள் உயிருக்கு நேர் இவ்வாறு சொன்ன காலம் சென்று தமிழை தகர்த்த...
தாய்மெய் 7 Feb 2012 | 06:58 pm
இயற்கையின் அழகும் மலர்களின் மென்மையும் மாலைநேர மழையும் குழந்தையின் சிரிப்பும் குளிர்ந்த காற்றும் பறவையின் ஒளியும் இசையின் இனிமையும் இன்றியமையா உலகும் ரசிக்கும் தன்மையுடையன இதையெல்லாம் ரசித்த ...
புரட்சி 7 Feb 2012 | 06:58 pm
எங்கும் புரட்சி எதிலும் புரட்சி புரட்சியால் கண்டதென்ன...
என்னவள் 7 Feb 2012 | 06:55 pm
என்னவளுக்காக கிளயொன்ரை பரிசளித்தேன் மீண்டும் என்னிடமே வந்தது கிளி என்னவென்று கேட்டேன்
நான் 7 Feb 2012 | 06:54 pm
பரிதியின் பார்வை பட்டு-இறுகிய பனி கறைவது போல இப்பதுமையின் பார்வை பட்டு -இறுகிய என் மனமும் கரைந்தது சிறை காணாத என் இதயமும் உண் விழிச்சிறையில் சிறைபட்டது தாயை...
கடிகாரம் 7 Feb 2012 | 06:53 pm
கடிகாரம் (நீயும் நானும் ) நாம் இருவர் வாழும் இவ்வுலகில் உன்னோடே வர எண்ணினேன் நீயோ விலகியே செல்கின்றாய் இருந்தாலும் பின் ...
Fish Of Death 7 Feb 2012 | 06:52 pm
இவள் கண்களிரெண்டும் அழகிய மீன்கள் முதல் பார்வையிலேயே என்னை விழுங்கிவிட்டன ...........
நிழல் 7 Feb 2012 | 06:52 pm
உன்னுடன் பிறந்தேன் உடன் வளர்ந்தேன் உயிர் பிரிந்தாலும் உடன் வருவேன் .......................