Wordpress - kovaikkavi.wordpress.com - வேதாவின் வலை..
General Information:
Latest News:
51. அதிகம் சிரிக்கிறான் ஆதவன். 23 Aug 2013 | 11:52 pm
அதிகம் சிரிக்கிறான் ஆதவன். கதிரவன் கதிர் விரித்து அதிகம் சிரிக்கிறா னருமையிது. எதிர் கொள்வோ ரனைவரும் அதிரசமுண்பதாயப்; பெரும் குதிகொள்கிறார் குதிரை நடையில். பனியில் நனைந்து உணர்வுகள் பன...
57. கவிதை பாருங்கள்(photo,poem) 21 Aug 2013 | 11:15 pm
இதயக் குகைகள் தான் எத்தனை வகை! உதயமாகும் மிகை எண்ணங்கள் தொகை உதிக்கும் பகை, நகை, வகை உலக வாழ்விற்கு ஊறுகாய்ச் சுவை.
19. சிறுவர் பாடல் வரிகள். 19 Aug 2013 | 02:57 pm
குதிரை ஆட்டம். ஆடுங்கோ ஆடுங்கோ குதிரை ஆடுங்கோ வெற்றி ஆடுங்கோ! சிரித்து ஆடுங்கோ சிவப்புக் குதிரை மரக் குதிரை (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ முன்னும் சாய்ந்து பின்னும் சாய்ந்து இன்னும் வேகமாய் உன்...
50. சிந்தும் முத்தம்… 15 Aug 2013 | 01:55 am
சிந்தும் முத்தம்… இந்திர நீல முழுமை இரவில் சந்திர முத்தம் ஆகாய நுதலில். சுந்தரக் கதிரவன் பகல் முழுவதில் அந்தர முத்தம் ஆகாயம் பூமியில். அந்தி பகலில் தாரகைத் தேவதைகள் தந்த முத்தம் எந்தச் சந்தில்! ...
18. பெண்ணெ உன் பங்கு பெரிது!. 11 Aug 2013 | 01:50 pm
பெண்ணெ உன் பங்கு பெரிது!. மாசிலாப் பெண்ணே! உன்னை மாற்று பண்புடை மனுசியாக மானுடர் வியக்கவொரு முறையேனும் மாறு மனிதநேய மனுசியாக! கண்மணிப் பெண்ணெ! காட்டு கருணைப் பெண்மை இவள் கடமைப் பெண் இவளெனக் ...
56. கவிதை பாருங்கள்(photo,poem) 8 Aug 2013 | 01:41 am
வார்த்தைகளால் நன்கு போர்த்தினாலும் வார்த்தைகளால் சுவர் எழுப்பினாலும் யதார்த்தங்கள் வியர்த்தமாவதில்லை. பிரார்த்தனை செய்த நிலவாக விழிக்கும்.
28. என் கணனி அனுபவம். 4 Aug 2013 | 02:23 pm
என் கணனி அனுபவம். ஆரம்பத்தில் கவிதைகளைத் தமிழில் பாமினியில் எழுதி ரி.ஆர்.ரி தமிழ், அலை, இலண்டன் தமிழ் வானொலிக்கு மின்னஞ்சலில் அனுப்பியபடி இருந்தேன். தமிழ் எழுத்துக்களை (பாமினி வேறும் தமிழ் எழுத்துகள...
55. கவிதை பாருங்கள்(photo,poem) 3 Aug 2013 | 01:00 am
மரண பயம். பாழ் அனுபவ அதிருப்தியில் பாத்தியதையானது வாழ்வென்று ஆழ்ந்த உலக ஆசையில் தாழ்ந்து வெளியேற முடியா ஆழத்தில் மனித ஆன்மா. ஊழ்வினையன்றி வேறேது! இரணம் தருமுலக வாழ்வில் பரணம் என்று பல...
9. குதிரை ஆட்டம். 31 Jul 2013 | 03:03 am
இந்த முறை வெற்றி பற்றிய ஆக்கம் தான். இப்போதெல்லாம் எமது மகன் வீட்டுள்ளே போனதும் பேரன் வந்து எமது கையைப் பிடித்து வெளியே போக வரும்படி இழுப்பார். வெளியே உலாத்த மிக விருப்பம். நான் அவரோடு தனியே போனால் ஏ...
282.பாவலன் – பாவிதை. 28 Jul 2013 | 01:39 am
பாவலன் – பாவிதை. கவிஞனை அழிக்க முடியாது –கவின் கனவுகள் கலைக்க முடியாது – அவன் பூமி வெடித்து முளைத்தது போல பூக்கும் எழுதுகோற் போராளி. மேலாடை களற்ற நிர்வாணமாகும் காலாடக் கசியும் கருநாளம். ந...