Wordpress - panguvaniham.wordpress.com - பங்குவணிகம்
General Information:
Latest News:
27, ஆகஸ்ட் 2013 26 Aug 2013 | 11:12 pm
எதிர்பார்ப்புகளின் படி நேற்றைய சந்தைகள் உயரங்களில் துவங்கினாலும், நாளின் நெடுகே உயரங்களை தக்க வைக்க போராடின என்றால் மிகையில்லை. தொடர்ந்து பதிவுகளின் ஊடே குறிப்பிட்டு வரும் முக்கிய தாங்கு நிலையான 5450 ...
26, ஆகஸ்ட் 2013 25 Aug 2013 | 10:33 pm
முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி சந்தைகள் கடந்த மூன்று நாட்களில் குறுகிய எல்லைகளில் மேலும் கீழுமாய் நகர்ந்து மிக முக்கியமான நிலையான 5450 க்கு மேல் முடிவடைந்திருப்பது சாதகமான அம்சம். ஐந்து வார தொட...
22, ஆகஸ்ட் 2013 21 Aug 2013 | 10:37 pm
புதிதாய் எழுதிட எதுவுமில்லை. முந்தைய சில பதிவுகளில் முன்வைத்த தகவல்களையே மீண்டும் எழுதிட வேண்டிய சூழல். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு புதிய கீழ் நிலையில், இதனிடையே “Deutsche Bank” தனது பங்கிற்கு ட...
21, ஆகஸ்ட் 2013 20 Aug 2013 | 11:50 pm
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நாளொரு மேனியாய், பொழுதொரு வண்ணமாய் சரிந்து கொண்டிருக்கிறது. நேற்றைய சந்தையில் வரலாறு காணாத புதிய கீழ் நிலையான ரூ.64.13 நிலைகளைத் தொட்டு மீண்டிருக்கிறது. இத்தகைய சரிவு...
20, ஆகஸ்ட் 2013 19 Aug 2013 | 11:35 pm
மாறிவரும் சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப கொள்கை முடிவுகளை தீர்மானித்து அவற்றை செயல்படுத்த முடியாத வலுவற்ற அரசியல் தலைமை, பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என இன்னமும் தீவிரமாய் நம்பிக் கொண்டிருக்கும...
19, ஆகஸ்ட் 2013 18 Aug 2013 | 11:32 pm
தற்போதைய நிலையில் சந்தைகளை மூன்று வகைகளில் அணுகலாம். முதலாவது, மதில் மேல் பூனை நிலை. இரண்டாவது, அவ்வளவுதான் இனி வாய்ப்பே இல்லை….மளமளவென கீழே சரிந்து விடும். மூன்றாவது, இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, அ...
13, ஆகஸ்ட் 2013 13 Aug 2013 | 12:07 am
நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தவாறே சந்தை நகர்வுகள் அமைந்திருந்தன. எனினும் தேசிய நிஃப்டி மிக முக்கியமான தடை நிலையான 5639 நிலைகளை தக்க வைக்க இயலாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. அதே நேரத்தில் வாராந்திர தா...
12, ஆகஸ்ட் 2013 11 Aug 2013 | 11:33 pm
தொடர்ச்சியான மூன்று வார பின்னடைவுகளோடு இன்றைய சந்தைகள் துவங்குகின்றன. சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த வாரமும் நான்கு நாட்கள் மட்டுமே சந்தைகள் இயங்கும்.கடந்த பதின்மூன்று வர்த்தக தினங்களில் ...
08, ஆகஸ்ட் 2013 8 Aug 2013 | 12:38 am
நேற்றைய சந்தையில், தேசிய நிஃப்டி ஏப்ரல் மாதத்தின் கீழ் நிலைகளைத் நெருங்கி மீண்டிருக்கிறது. அநேகமாய் இதுதான் வலுவான கடைசி தாங்கு நிலையாக இருக்கும். ஒரு வேளை இன்றைய சந்தைகள்,இந்த வருடத்தின் கீழ் நிலைய....
07, ஆகஸ்ட் 2013 7 Aug 2013 | 12:22 am
நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த இந்த வரிகளோடு இன்றைய பதிவை துவங்க விரும்புகிறேன். “அடுத்த சில நாட்களில் சந்தையின் நகர்வு எத்தகையதாய் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் தினமாய் இன்றைய சந்தைக நகர்வுகள் ...