Wordpress - villavan.wordpress.com - வில்லவன் . . .
General Information:
Latest News:
ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம் -3. 17 Jun 2013 | 09:43 am
2009, மே 18 க்கு பிறகு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒருவிதமான இறுக்கம் சூழ்ந்திருந்த சமயம், சில நாட்கள் அமைதிக்குக் பிறகு மீண்டும் திருப்பூரில் ஈழத்துக்கான கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. பகல்நேர அரங்கக்...
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி- அம்மாவின் கருணைதான்.. ஆனால் அது மாணவர்கள் மீதானதல்ல. 21 May 2013 | 08:56 am
கடந்த வாரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒன்று, நூறுகோடியில் தமிழ்தாய்க்கு சிலை. இன்னொன்று, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை துவங்குவது. முதல் அறிவிப்ப...
ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம். (பாகம் 2) 2 May 2013 | 09:23 am
வெறுப்பின் வழியே நாம் அடையவிரும்புவது என்ன? பெங்களூரில் வசிக்கும் இந்த இரண்டு ஆண்டுகளில் இங்கே கர்நாடக மக்களிடம் இருக்கும் தமிழ் வெறுப்பை என்னால் ஓரளவு அவதானிக்க முடிகிறது (எல்லோரிடத்திலும் இல்லை, ஆனா...
ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம். 24 Apr 2013 | 08:57 am
எல்லோரையும் திகைக்க வைத்த தனி ஈழத்துக்கான மாணவர்கள் போராட்டம் தொடங்கி அழகிரியை மட்டும் கலவரப்படுத்திய திமுக ஆதரவு வாபஸ் வரையான சம்பவங்கள் கடந்த மாதத்தில் நிகழ்ந்திருக்கின்றன. ஈழப்பிரச்சினையில் நம்பிக்...
ஒரு நாடோடியின் குறிப்புகளில் இருந்து. 1 10 Apr 2013 | 09:15 am
Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; ...
ஆசிரியர் தகுதித் தேர்வு- தகுதியை தீர்மானிப்பது எது? 13 Mar 2013 | 09:59 am
42 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 240டிகிரி மையக்கோணம் கொண்ட, ஒரு வட்ட கோணப்பகுதியை வெட்டியெடுத்து, அதன் ஆரங்களை ஒன்றினைத்து ஒரு கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு? இதில் எது வெளிநாட்டு ...
அஃப்சல் குரு- கொலை நம்மை மகிழ்விக்குமெனில், நமக்கும் அஜ்மல் கசாபுக்கும் என்ன வேறுபாடு? 18 Feb 2013 | 10:29 am
இந்திய வரலாற்றின் மிகக் கேவலமான மற்றும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்தேறிவிட்டது. கேவலமானவையும் கொடூரமானவையும் அரசாங்கத்தால் அன்றாடம் செய்யப்படுபவைதான் என்றாலும் அஃப்சல் குருவின் படுகொலை நீதியின் பெயரால...
மதச்சார்பற்ற ஒரு துறைக்கு எப்போது மாற உத்தேசம் கமல்? 5 Feb 2013 | 09:19 am
இசுலாமிய அமைப்புக்களது ஒப்புதலுடன் விஸ்வரூபம் வெளியாகிறது எனும் செய்தியை வாசித்த கையோடு இந்த பதிவை எழுத ஆரம்பிக்கிறேன். இது சற்றே சிக்கலான வேலைதான். கமல்ஹாசனை எதிர்த்தால் ஜெயினுல் ஆபிதீனை ஆதரிப்பதாகிவ...
டெல்லி குற்றவாளிகள்- கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை. 2 Jan 2013 | 09:25 am
இந்தியாவை சில நாட்கள் கட்டிவைத்திருந்த ஒரு செய்தி கசப்பான முடிவுக்கு வந்திருக்கிறது. பாலியல் சாயம் பூசப்பட்ட செய்திகள் எப்போதும் சிறப்பான விற்பனையை கொண்டிருக்கின்றன. இம்முறை அது இன்னும் மெருகேற்றப்பட்...
டெல்லி பாலியல் வன்முறை- ஜாக்கிரதை, பேருந்தும் நண்பர்களும் கிடைக்காத ராம்சிங்குகள் நம் அருகிலும் இருக்கக்கூடும். 25 Dec 2012 | 10:24 am
சற்றேறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடன் சென்னையில் பணியாற்றிய மூன்று பெண்கள் பற்றி குறிப்பிடுவதில் இருந்து இந்த பதிவை ஆரம்பிக்கலாம் என் நினைக்கிறேன். அம்மூவரில் ஒருவர் தமது முப்பதுகளின் இற...