Writerpayon - writerpayon.com - பேயோன்
General Information:
Latest News:
கடிதம்: கூடுதல் குழந்தை 27 Jun 2013 | 11:42 am
அன்புள்ள பேயோன் சார், நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உ.யிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்...
மழை நாடகம் 24 Jun 2013 | 09:36 pm
பைத்தியக்காரனோ பிச்சைக்காரனோ இருவருமின் கலவையோ நடைபாதையில் அமர்ந்திருக்கிறான். அருகிலுள்ள மூட்டையிலிருந்து பொருட்களை எடுத்துப் பார்க்கிறான், வகைப்படுத்துகிறான் என்னவோ செய்கிறான் அவன் கழுத்தில் ...
காதல் கவிதைகள் மூன்று 24 Jun 2013 | 03:52 pm
எனக்கு மட்டும் திருமணம் ஆகியிருந்தால் உன் வயதில் ஒரு மனைவி இருப்பாள். * ஓர் ஊடலுக்குப் பிறகான பிரிவின் வேதனைகூட ஒரு மதுமிஞ்சிய போதை. அதாவது எனக்கு. * நள்ளிரவு மின்வெட்டுகள் போல் பழகிவிட்டன ...
டெக்னிக் 24 Jun 2013 | 02:39 pm
“அப்புறம் வேறென்ன விசேசம்?” என்றேன் லபக்குதாசிடம் ஃபோனில். “இடைநிலைல உம்ம கட்டுரையப் பாத்தேன்…” “எப்படி இருந்துது?” “மொதல் பாராவுலயே ‘கேள்விகள்’ல ஒரு இள்ளு விட்டுப்போச்சு.” “அப்படியா? நான் இன்னும்...
The Sleazy Duck 22 Jun 2013 | 02:08 pm
Nothing dampened Ravi’s squib more than these morning waits for his bus to the office. His office linked him to a thankless 8-year job from which he seldom earned enough to meet his ends. Worse, Ravi ...
கடிதம்: வழிகாட்டல் 21 Jun 2013 | 11:22 pm
அன்புள்ள பெ, தேச மொழி எல்லைகளைக்கடந்து வாசகர்களுக்கு வழிகாட்டுவது என்பது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது? பிரகாஷ் வெங்கடேசன் அன்பின் பிரகாஷ், வழிகாட்டுதல் என்பது தன்னளவில் எல்லைகளுக்கு எதிரானது. ...
இன்னுமிரு கடிதங்கள் 21 Jun 2013 | 06:20 pm
அன்பின் நூருதீன், உங்கள் கையெழுத்து சுத்தமாகப் புரியவில்லை. இப்படிக் கையால் எழுதி ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புவதற்கு பதிலாக நேரடியாக மின்னஞ்சலிலேயே தட்டச்சு செய்யலாமே? உங்கள் அனுப்புநர் பெயரும்...
மழை வேடிக்கை 2 Aug 2012 | 08:52 pm
மழை பெய்கிறது இது மனப்பூர்வமான மழை வானம்கூட அடர்த்தியாக இருட்டியிருக்கிறது இப்போது சற்று வலுவாகவே பெய்யத் தொடங்கிவிட்டது நண்பர்களே! நான் வேடிக்கை பார்க்க பால்கனிக்கு வந்துவிட்டேன் எங்கள் தெருவில் குட்...
ஏதாவது பேசு 2 Aug 2012 | 08:34 am
சீக்கிரமாக ஏதாவது சொல்லேன் அதை உன் குரலில் கேட்க வேண்டும் ஆபீஸ் புண்ணுக்கு ஒரே களிம்பு உன் குரல் ‘என்ன சொல்வ?’தென்று கேட்காதே மேற்கண்ட வார்த்தைகள் போதாது நான் சொல்லிக்கொடுத்து நீ பேசினால் உன் குரல் உன...
துன்பத்தின் பிம்பம் 1 Aug 2012 | 07:27 pm
துன்பமே, உன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததுண்டா? பார்த்தால் சிரித்துவிடுவாய். உன்னைப் பற்றிய உன் மிதப்பு மூழ்கிவிடும் உனக்கே துன்பம் ஏற்படும். அந்த இன்னொரு துன்பமே, உன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தத...